Friday, 9 August 2013

பிரபல எழுத்தாளர் இந்துமதியின் எழுத்து பயிற்சி




இது வேலூர்,மற்றும் வேலூருக்கு அருகில் உள்ளவர்களுக்கு மட்டுமான செய்தி...

ஏதோ ஒரு நிகழ்வை அல்லது மனதில் கற்பனையாக தோன்றுவதை சிறுகதையாக எழுத ஆர்வம் இருக்கும்.. ஆனால் எப்படி தொடங்குவது எப்படி தொடர்வது என்ற தயக்கத்தினால் எழுத முடியாமல் இருக்கும். இப்படி சிறுகதை எழுத ஆர்வம் இருக்கும் கல்லூரி மாணவிகள், பெண்கள் ஆகியர்வர்களே வாருங்கள்.... (பெண்கள் மட்டும்)
ஆகஸ்டு 15-ம் தேதி வேலூர் கோட்டை மைதானத்தில் நம் தினமலர்-கண்காட்சியில் பிரபல எழுத்தாளர் இந்துமதி உங்களுக்கு எவ்வாறு எழுதலாம் என்று பயிற்சி அளிக்கிறார்...! நீங்கள் வரும்போது உங்கள் மனதில் கருவாக தோன்றிய விஷயத்தை எழுதி எடுத்து வரவும்.. அல்லது எழுத முயன்ற கதையை உங்களுக்கு தெரிந்த வகையில் சிறுகதையாக எழுதி வரலாம். இந்துமதி அவர்கள் உங்களுடன் கலந்துரையாடி உங்களுக்கு நல்ல யோசனைகள் சொல்வார்கள்.
எழுதும் ஆர்வமுள்ள பெண்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நிகழ்ச்சி நடத்துவது நம் தினமலர் –பெண்கள் மலர்.
 இடம் : கோட்டை மைதானம்
நாள்:ஆகஸ்டு – 15
நேரம்: காலை: 10.30
இரண்டு நாட்களுக்குள் உங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளுங்கள்.
தினமலர் தொடர்பு எண்கள் -
தொலைபேசி எண்-0416-2235900
அல்லது 94443 95562 என்ற மொபைல் நெம்பருக்கு உங்கள் பெயர், தொலைபேசி எண், முகவரி ஆகியவற்றை இந்துமதியின் எழுத்து பயிற்சிக்கு என்று குறிப்பிட்டு SMS  செய்யலாம்.
(அல்லது எனக்கு மின்னஞ்சலும் அனுப்பலாம்.)