Showing posts with label அறிவிப்பு. Show all posts
Showing posts with label அறிவிப்பு. Show all posts

Wednesday, 18 September 2013

இதெல்லாம் ஒரு விஷயம்னு சொல்ல வந்துட்டாங்க....?

காணவில்லை என்று தேடும் ஒரு சிலருக்காக... ஹா.. ஹா..!

(  ஆஹா நான் பிஸியாகி  பதிவு எல்லாம் அப்பப்ப போடாததால் ட்ராபிக் ரேங்க் 16 லிருந்து 22 வரை  போகிடுச்சே...  அதுக்குத்தான் அதை எல்லாம் இணைச்சு ஸீன் போடாதேன்னியா மனசு...? ஹா.. ஹா...)

( அப்புறம்  நான் யார் கடை பக்கமும் போகாதததால நம்ம கடைக்கும் நிறைய பேர் வர்றதில்லை...
அதனால....
அதனால...
ஒண்ணுமில்ல...!

ரெகுலரா வர்ற ஒரு சிலருக்காவது உருப்படியா எதையா யோசிச்சிட்டு வருவோம்ல..
அதுவரை....

see you friends......!