வழக்கமா நம்ம பிரதமர் கோட்-சூட்டுக்கு காத்தடிச்சி அதுக்குள்ள இருப்பார். சமீபத்தில கம்போடியா போனப்ப அந்த நாட்டு பராம்பரிய உடையில் என்னமா கலக்குறார் பாருங்க. ராமராஜன் காஸ்ட்யூம்லாம் அங்கேர்ந்துதான் வருதுன்னு இப்பதான் தெரியுது.
நிறைய பேரு யார் பிரபலமா இருக்காங்களோ அவங்களை மாதிரி ஹேர் ஸ்டைல் பண்ணிக்கிட்டு, உடை போட்டுகிட்டு திரிவாங்க..
ஆனா இந்த பிரபலம் இப்படி காப்பி அடிப்பாருன்னு ..?