உஷா அன்பரசு,வேலூர்
இது எங்க கோட்டை
Friday, 4 May 2012
கவிதை
தேர்தல்
சென்ற ஆண்டு
வறுமை ஒழிப்போமென
கூவிய போஸ்டர்களை
ஒழித்ததெல்லாம்...
ஆடு மாடுகள்தாம்..
இப்போதும்-
புத்தம் புது
போஸ்டர்கள்...?!
(4-3-2001 காலைகதிர் செய்திதாளில் வெளியானது)
Newer Post
Older Post
Home